பிக்பாஸ் பிரபலம் விஜயலட்சுமி மகனா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளந்துட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் பிரபலம் விஜயலட்சுமி மகனா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளந்துட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை விஜயலட்சுமி மகனா இது நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைராக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijayalakshmi Ahathian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@itsvg)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in