VIDEOS
40 வயதில் இப்படியா?…. ஏர்போர்ட்டில் கணவருக்கு லிப் டு லிப் கொடுத்த நடிகை ஸ்ரேயா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது விமான நிலையத்திற்கு வெளியில் நடிகை ஸ்ரேயாவிற்கு அவருடைய கணவர் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகு பொதுவெளியில் இப்படியா பண்றது என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Abb toh airport par bhi 🙊 Shriya Saran and hubby’s PDA is on some other level 😁 Kya bolte ho? Kaafi cute hai na? 😉#AndreiKoscheev #ShriyaSaran #Tollywood #Drishyam2 #Tabu #AjayDevgn #ReelkaroFeelkaro #ReelItfeelit #rashmikamandanna #samantharuthprabhu #tamannnaahbhatia pic.twitter.com/mL3S2AAShN
— BTown Ki Billi South Cinema (@bkbsouthcinema) November 22, 2022