எதிர்பாராததை எதிர்பாருங்கள்… புது ட்விஸ்ட் வைத்த கமல்ஹாசன்… வெளியானது ‘பிக் பாஸ்’ சீசன் 7 next ப்ரோமோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… புது ட்விஸ்ட் வைத்த கமல்ஹாசன்… வெளியானது ‘பிக் பாஸ்’ சீசன் 7 next ப்ரோமோ…

Published

on

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக  கலந்து கொள்பவர்கள்  மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர்.

‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இதில், ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ஆகியோரின் பெயர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாக நிலையில் தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Amritharam (@amritha.ram)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in