CINEMA
விஜய் பட நடிகையா இது…? இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே… வைரல் புகைப்படம்…!!
2011ம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் காவலன். இந்த படம் மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படத்தின் ரீமேக்ஸ். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இணையத்தில் மீம் டெம்ப்ளேட் ஆகவும் உள்ளது.
இந்த படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக நடித்திருப்பார். இவர் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். இவருடைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரை பார்த்த ரசிகர்களோ காவலன் பட நடிகையா இது இப்படி ஆளே மாறிட்டாங்களே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram