‘My happy place’… பிரியா – அட்லியின் ரொமான்ஸ் பதிவு… கியூட் ஜோடி என வாழ்த்தும் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘My happy place’… பிரியா – அட்லியின் ரொமான்ஸ் பதிவு… கியூட் ஜோடி என வாழ்த்தும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.

தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் சூட்டி இருந்தனர்.

Advertisement

சமீபத்தில் இயக்குனர் அட்லீ முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்ய அது வைரலாக பார்க்கப்பட்டது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அட்லீயின் மனைவி பிரியா. இவர் தற்பொழுது அட்லீயிடன் எடுத்துக் கொண்ட கியூட் ரொமான்டிக் புகைப்படத்தை பதிவு செய்து My happy place எனபதிவு செய்துள்ளார். இப்பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Priya Mohan (@priyaatlee)

Advertisement
Continue Reading
Advertisement