உத்தரப்பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விபின் பரத்வாஜ் மற்றும் ரேகா பரத்வாஜ் தம்பதியினருக்குத் திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே,...
தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 59 வயது தொழிலதிபரைக் கொன்று தின்றதாகச் சந்தேகிக்கப்படும் முதலை ஒன்றை காவல்துறையினர் ட்ரோன்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். காப்ரியல் பாடிஸ்டா என்ற அந்த வர்த்தகர், வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தைக் கடக்க முயன்றபோது...
தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் இன்று மதியம் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். ஆந்திராவை நோக்கி நகர்ந்த சூறாவளி சுழற்சி, மீண்டும் வடதமிழ்நாட்டை நெருங்கி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது....
மகளிர் தினத்தையொட்டி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள...
போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்த முதலமைச்சர் முதலில் தனது கட்சியினரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்....
ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும்...
வாவல்பின்டியில் நடைபெற்ற போட்டியில், நசீம் ஷா வீசிய பந்தில் இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ புல் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து சரியாகப் படாமல் மேல்நோக்கிச் சென்றது. ராவல்பிண்டி மைதானத்தின் வானை நோக்கி...
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூபாய் 100 கோடி மதிப்பிலான 137 கிலோ எடை கொண்ட கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 16...
தர்மபுரி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்க ரூ.500 வசூலித்ததாக புகாருக்குள்ளான 5 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வின் போது,...
சென்னையில் மிக கனமழை பெய்து பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,000 கோடியை அப்போதைய திமுக அரசு என்ன செய்தது? நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லையா என்று தமிழக...