ஆந்திரப் பிரதேச மாநிலம் திருஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கடத்திச் சென்ற 45 வயது மிருகம்!ப்பதி மாவட்டம் ரயில்வே கோடூரு பகுதியில், 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பில்கானா கிராமத்தில், குஷ்பூ (25) என்ற இளம் பெண் அவரது கணவரான பைசுதீன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொடூரக் கொலையை அவர்...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் களத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி , தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு மிகக் காரசாரமான முறையில் பதிலடி கொடுத்துப் பேசினார்....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெத்த ஏலசகிரி பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் (52) என்பவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின்...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதைய தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தேர்தல் பரப்புரையின் போது...
இங்கிலாந்தில் உள்ள ராயல் போர்ன்மவுத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதுப் பெண் நோயாளிக்கு ஆடைகளை மாற்ற உதவுவதாகக் கூறி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண் செவிலியர் எர்னஸ்ட் பால் குரூஸ் (38) என்பவரை...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர்...
Fly Dubai விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் உயிரை சாதுர்யமாகவும் துணிச்சலாகவும் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு Mankind Pharma நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆபத்தான சூழலிலும் அசாதாரணமான துணிச்சல்,...
மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமர்வு, அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கும்போதுதான், தவறு...
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண் என்றும் பாராமல் ஸ்டாலின்...