ஹேமா கமிட்டி அறிக்கை கேம் சேஞ்சராக மாறும்…. நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்…!! - cinefeeds
Connect with us

CINEMA

ஹேமா கமிட்டி அறிக்கை கேம் சேஞ்சராக மாறும்…. நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்…!!

Published

on

மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கையானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து சினிமாவில் பாலியல் தொல்லை  ஒவ்வொரு நடிகைகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய நடிகை சம்யுக்தா, சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். காட்டில் மாட்டிக்கொண்டு வழி தேடும் நிலையில் தான் திரைத்துறை உள்ளது. இதனை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் ஒரு கேம் சேஞ்சராக மாறும் என்று ஓபனாக பேசியுள்ளார்.

Advertisement