சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்திருக்கீங்களா?….. பார்க்காதவங்க பார்த்துக்கோங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்திருக்கீங்களா?….. பார்க்காதவங்க பார்த்துக்கோங்க….!!!!

Published

on

சரத்குமாரின் மனைவி என்றால் நமக்கு ஞாபகத்துக்கு வருவது ராதிகா தான். ஆனால் அவர் சரத்குமாருக்கு இரண்டாவது மனைவி, இவரின் முதல் மனைவி அதாவது வரலட்சுமியின் தாயார் ஆவார். தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்து தற்போது வரை பிரபலமாக இருப்பவர் சரத்குமார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் ஒரு பக்கம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டயராக நடித்து அசத்தியிருப்பார்.

அதைத்தொடர்ந்து விஜயின் வாரிசு திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். வாரிசு படம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில பேட்டிகளில் அவர் தெரிவித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2000 ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Advertisement

அதன் பிறகு தான் நடிகை ராதிகாவை சரத்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார். பெருமளவில் ராதிகா சரத்குமாரின் புகைப்படங்களையும் நாம் பார்த்திருப்போம். இவரின் முதல் மனைவியின் புகைப்படத்தை பார்த்ததில்லை. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ உங்களுக்காக….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in