எனக்கு அந்த கெட்டப்பழக்கம் கிடையாது…. உண்மையை போட்டுடைத்த சசிகுமார்…!! - cinefeeds
Connect with us

CINEMA

எனக்கு அந்த கெட்டப்பழக்கம் கிடையாது…. உண்மையை போட்டுடைத்த சசிகுமார்…!!

Published

on

குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி  இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவருடைய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எனக்கு தம் அடிக்கும் பழக்கமே கிடையாது. எனக்கு சிகரெட் பத்த வைக்கவே தெரியாது. சுப்பிரமணியன் படத்தில் முழுக்க முழுக்க நான் சிகரெட் பத்த வச்சிருக்கவே மாட்டேன். டும்கான் கேரக்டர் தான் எனக்கு பத்த வைப்பாரு என்றுகூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in