CINEMA
ஒரே போடு போட்ட சமந்தா…. கப் சிப் என வாயை மூடிய சமூக ஊடகங்கள்…. உண்மையை உடைத்த பிரபலம்…!!
நடிகை சமந்தா , தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு வருட ங்கள் முடிவில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துவிட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். தற்போது இருவரும் பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . தற்போது நாகசைதன்யா சோபிதாவை காதலித்து வந்த நிலையில் அவரோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா வின் ஒரு சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், நடிகை சமந்தா ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பணத்திற்காக தான் நாகசசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.
மேலும் அவர் விவகாரத்து செய்வதால் ஜீவனாம்சம் கிடைக்கும் அதற்காகத்தான் சமந்தா நாகசைதன்யாவை காதலித்தார் என்றும் கூறப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்படிப்பட்ட பணம் எதுவுமே எனக்கு வேண்டாம் என்று சமந்தா தூக்கி எறிந்து பேசினார். இதன் மூலமாக அவர் சமூக வலைத்தளங்களின் வாயை அடைத்துள்ளார் என்று பேசி உள்ளார்.