செம க்யூட்…. பாடகியாவதை விட்டுவிட்டு போட்டோ ஷுட் பக்கம் திரும்பிய சூப்பர் சிங்கர் மானசி…. பாவாடை தாவணியில் மயங்கிய ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

செம க்யூட்…. பாடகியாவதை விட்டுவிட்டு போட்டோ ஷுட் பக்கம் திரும்பிய சூப்பர் சிங்கர் மானசி…. பாவாடை தாவணியில் மயங்கிய ரசிகர்கள்….!!!!

Published

on

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் மான்சி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அதில் தன்னுடைய குரலால் பலரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடனத்திலும் வல்லவர்.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற ராட்சச மாமனே என்ற பாடலைப் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இதனிடையேபோட்டோ சூட் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Maanasi G Kannan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@maanasi.k)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in