சீரியல் நடிகர் நவீன் – கண்மணி வீட்டில் குவா குவா சத்தம்…. என்ன குழந்தை தெரியுமா?…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல் நடிகர் நவீன் – கண்மணி வீட்டில் குவா குவா சத்தம்…. என்ன குழந்தை தெரியுமா?…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

Published

on

சின்னத்திரை செய்தி வாசிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் கண்மணி சேகர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து கண்மணி செய்க திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண புகைப்படங்களும் தேன்நிலவு கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.  இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்மணி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். அவர்கள் முதல் குழந்தையை பெற போவதாக முன்பே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் கண்மணிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.தற்போது இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

கண்மணி இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@imkanmaninavinkumar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in