CINEMA
சிவா மனசுல சக்தி-2 அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்…. அப்போ சீக்கிரம் எதிர்பார்க்கலாம்…!!

2009 ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த திரைப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் போன்றார் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆர்யா சிறப்புத்தோற்றதில் நடித்தார். இயக்குனர் ராஜேசின் முதல் திரைப்படமாகும். இந்நிலையில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறது. இதற்கான திரை கதையை எழுதி வருகிறேன். நடிகர் ஜீவாவிடம் இது குறித்து பேசி இருக்கிறேன் என்று இயக்குனர் ராஜேஷ் என்று தெரிவித்துள்ளார்.