32 வயதிலும் சிக்குன்னு இருக்கும்…. சோபிதா துலிபாலாவின் Fitness ரகசியம் இதுதானாம்..!!! - cinefeeds
Connect with us

CINEMA

32 வயதிலும் சிக்குன்னு இருக்கும்…. சோபிதா துலிபாலாவின் Fitness ரகசியம் இதுதானாம்..!!!

Published

on

நடிகை நாகசைதன்யா தற்போது சோபிதாவை காதலித்து வந்த நிலையில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.  இவர்களுடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சோபிதா மலையாளத்தில் குருப் என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் படத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். லட்சக்கணக்கானவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

தற்பொழுது 32 வயதாகியும் இவருடைய உடல் ஸ்லிம்மகா பிட்டாக இருப்பதற்கான காரணத்தை பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். அதாவது இவர் தினமும் சாப்பிடும் உணவோடு சுத்தமான நெய்யை சேர்த்துக் கொள்வாராம். காலையில் எழுந்தவுடன் முழு தானிய உணவும் எடுத்துக் கொள்வாராம். ஃப்ரெஷ் பழங்கள், தேன் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடுவாராம். நாள் முழுவதும் உடலை ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்வதற்காக நிறைய தண்ணீர் குடிக்கிறார். தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்து வருவதாக கூறியுள்ளார்.

Advertisement