CINEMA
70 வயசுலயும் இளசுகளுக்கு டப் கொடுக்கும் கமல்…. இதுதான் ரகசியமோ…? லீக்கான தகவல்…!!
தன்னுடைய ஐந்து வயதில் சினிமா பயணத்தை ஆரம்பித்த கமலஹாசன் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஏராளமான கதாபாத்திரங்களும், காண்கிலா மொழிகள் மொழிகளில் படங்கள், விருதுகள் என அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். இவருடைய சினிமா பயணத்தில் வெற்றியின் உச்சத்தில் ஏற்றமும், சொல்ல முடியாத தோல்வியும் இருக்கிறது. இருப்பினும் கலைக்கான தன்னுடைய பயணத்தை அதே வேகத்துடன் தொடர்ந்து வருகிறார் .
கடைசியாக இவருடைய நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. இந்த நிலையில் 70 வயதானாலும் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக இப்போதும் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொண்டிருக்கிறார் கமலஹாசன். இதற்கு சீக்ரெட் என்னவென்றால் காலை 5 மணி முதல் ஐந்து முப்பது மணிக்கெல்லாம் எழுந்து முதலில் ஆக்ஸிஜன் மீட்டரை எடுத்து தன்னுடைய நாடித்துடிப்பை அறிந்து கொள்வாராம். அதன் பிறகு முக்கியமான உடற்பயிற்சிகள் செய்வாராம். அதன் பிறகு காபி காபி குடிப்பாராம். தேவையான சத்துக்களை உடைய குறைந்த அளவிலான உணவுகளை மட்டுமே அந்த நாளுக்கு எடுத்துக் கொள்வாராம்.