நடிகர் விஜய் 7 மணிக்கு மேல் இதை செய்யமாட்டாராம்…. வெளியான Fitness ரகசியம்..!! - cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் விஜய் 7 மணிக்கு மேல் இதை செய்யமாட்டாராம்…. வெளியான Fitness ரகசியம்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தான் விஜ.ய் தற்போது இவர் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய படங்கள்  அனைத்தையும் முழுமையாக முடித்து கொடுத்துவிட்டு முழு நேரமாக அரசியல் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்கிறார். இப்படி சினிமா அரசியல் என்று இரண்டு பக்கங்களிலும் பிசியாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய உடலை இவ்வளவு ஸ்லிம்மாக வைத்திருப்பதற்கான சீக்ரெட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் எப்பொழுதுமே இரவு உணவை ஏழு மணிக்கே முடித்து விடுவாராம் .அதன் பிறகு சாப்பிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement