CINEMA
சும்மா வெறித்தனமா இருக்கே..! “கங்குவா” படத்தின் டிரெய்லர் வெளியீடு….!!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வாசம் .இந்த படத்தையடுத்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கங்குவா படத்தின் டிரெய்லர் இன்று மதியம் வெளியாகியுள்ளது. இதனால்சூர்யா ரசிகர்கள் செம மகிழிச்சியில் உள்ளனர்.
WOW! I’ve never seen anything like #KanguvaTrailer!
What have @Suriya_offl and @thedeol done on the screen!
They’ve set the screen ABLAZE with absolute intensity!The fire they’ve brought is UNMATCHED! Still reeling from the experience!#Kanguva pic.twitter.com/DX0162rY2z
— (@Cap_X_Edits) August 12, 2024