‘கவர்ச்சி உடையில் வந்த’.. ‘நடிகையின் மகளுக்கு சிறுமியால்… “நேர்ந்த சங்கடம்”…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கவர்ச்சி உடையில் வந்த’.. ‘நடிகையின் மகளுக்கு சிறுமியால்… “நேர்ந்த சங்கடம்”…?

Published

on

தமிழ் சினிமாவில் இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வரும் நடிகை என்றால் அது நம்ம ஸ்ரீதேவி தான் இவர் பிரபல இந்தி பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டு நார்த் இந்தியாவில் செட்டிலானார். மேலும் கடந்த வருடம் ரத்த அழுத்தம் காரணமாக துபாயில் இறந்துவிட்டார்.

இவரின் மகளான ஜான்வி கபூர் தற்போது நடிகையாக வலம்வந்து கொண்டு இருக்கிறார். இருதினங்களுக்கு முன்னர் வழக்கம் போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்காக வந்த ஜான்வியை சிறுமி ஒருவர் வழிமறித்து கட்டியணைத்தார்.

Advertisement

இதனை சற்றும் எதிர்பாத்திராத ஜானிவி ஒரு நிமிடம் அதிர்க்குள்ளாகி இருந்தார் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in