விஜய் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் இதுதான்…. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் இதுதான்…. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பு இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளனர். தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே நடிகர் விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இருவரை குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அது மட்டுமல்லாமல் விஜய் தன்னுடைய பெற்றோரை பிரிந்து இருப்பதற்கு காரணம் அவரின் மனைவி சங்கீதா எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் தனது பெற்றோர்,மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in