Uncategorized
‘சேலையில் கூட இந்த அளவிற்கு கவர்ச்சி கட்ட முடியுமா..! “சொக்கி போன ரசிகர்கள் VJ .மகேஸ்வரி”.. புகைப்படம் இதோ..!

பொதுவாக நடிகைகளுக்கு பட வாய்ப்பு இல்லாவிட்டால் தாங்காது மார்க்கெட்டை பிகிடிக்க வேண்டி மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அப்படி ஒரு சூழல் தான் உருவாகி உள்ளது.
தற்போது இதே பாணியை சின்னத்திரை நடிகைகளும் கையாளுகின்றனர். மேலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில், சன் மியூசிக் சேனலில் ஆங்கராக பணியாற்றி பிரபலமாகி தற்போது அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆங்கராக இருக்கும் மகேஸ்வரி கவர்ச்சி புகை படங்களை வெளியிட்டுள்ளார்
சேலை அணிந்து புதுவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த மகேஸ்வரியின் இந்த கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் தீயாக பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்து வருகிறது