CINEMA
32 சப்பாத்தி, அண்டா அண்டாவாக கறி…. 15 மைல் ஓடுவேன்…. ராணுவ அனுபவத்தை பகிர்ந்த வேல ராமமூர்த்தி…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராம வேலமூர்த்தி. இவர் படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் ராணுவத்தில் இருக்கும் போது 32 சப்பாத்தி, அண்டா அண்டாவாக கறி வரும் அதையும் சாப்பிட்டுவிட்டு ஒரு நாளைக்கு 15 மைல் ஓடுவேன் என்று பழைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.