LATEST NEWS
ரசிகரின் திருமணத்திற்கு மனைவியுடன் சென்ற விஜய் சேதுபதி….. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

#image_title
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் தலைமையில் அவரின் ரசிகத் திருமணம் நடைபெற்று உள்ளது. மக்கள் செல்வன் நடத்தி வைத்த முதல் சுயமரியாதை திருமணம் இதுதான். ரசிகரின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் சென்று விஜய் சேதுபதி ஆசீர்வாதம் செய்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
