LATEST NEWS
“வெட்டி சமைப்போம்..தடுத்து பாருங்க பார்ப்போம்..!” வீடியோ போட்டு அலப்பறை செய்த தம்பதி… களத்தில் இறங்கிய காவல்துறை கொடுத்த மரண அடியால் அலறிய சம்பவம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பவ்பட் பகுதியில் ஜாவேத் மற்றும் அவரது மனைவி வாஷிமா ஆகியோர் பசு வதையைச் செய்துவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு ஹிந்துக்களை சவால் விட்டுள்ளனர். “நாங்கள் உங்கள் கோமாதாவை வெட்டி சமைக்கிறோம், உங்களுக்குத் தம்மிருந்தால் தடுத்துப் பாருங்கள்” என்று அவர்கள் விடுத்த ஆவேசமான சவால் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
“Hindus, we are chopping and cooking your Gau Mata. Do you wanna eat?” — says Javed & wife Washima in Baghpat, UP.
They openly challenged: “If Hindus have guts, then stop us.”
Police arrested Washima on the spot.
Javed opened fire while fleeing, got injured in the encounter… pic.twitter.com/Q5HFanIFtX— Spraha Joshi (@sprahajoshi) July 29, 2026
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் வாஷிமாவை நிகழ்விடத்திலேயே கைது செய்தனர். தப்பியோட முயன்றபோது காவல்துறையினரை நோக்கிச் சுட்ட ஜாவேத் என்கவுன்டரில் காயமடைந்து கைது செய்யப்பட்டார். சட்டம்-ஒழுங்கைக் குலைக்கும் வகையில் மத உணர்வுகளைப் புண்படுத்தி பகிரங்கமாகச் சவால் விட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
