நான் Business Women அதனால அப்படி கூப்பிடாதீங்க…. கலா மாஸ்டரிடம் ரம்பா சொன்ன விஷயம்..!!! - cinefeeds
Connect with us

CINEMA

நான் Business Women அதனால அப்படி கூப்பிடாதீங்க…. கலா மாஸ்டரிடம் ரம்பா சொன்ன விஷயம்..!!!

Published

on

90களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்பா. இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சமையலறையை எப்படி உருவாக்குவது? என்ற படிப்பை படித்துள்ளார். அதை தொழிலாகவும் செய்து வருகிறார். தற்போது ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2வில் நடுவராக உள்ளார்.

இந்நிலையில் ரம்பாவை மேடம் என்று குறிப்பிட்டு நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசியுள்ளார். அதற்கு ரம்பா சொன்ன விஷயம் பலருடைய கவனத்தில் ஈர்த்துள்ளது. எந்த பிசினஸ் வுமனும் தன்னை மேடம் என்று அழைப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் தங்களை அவர்களது பெயர் கொண்டே  அடையாளப்படுத்த வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எனவே நீங்கள் மேடம் என்று சொல்ல தேவையில்லை. ரம்பா என்று அழைத்தாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in