“எங்க வந்து யாருகிட்ட…” பெட்ரோல் பங்க்கில் வம்பு இழுத்த ரவுடிகள்… பிளாக் பெல்ட் ஊழியரிடம் மாட்டிக்கொண்டு அலறிய பயங்கரம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க வந்து யாருகிட்ட…” பெட்ரோல் பங்க்கில் வம்பு இழுத்த ரவுடிகள்… பிளாக் பெல்ட் ஊழியரிடம் மாட்டிக்கொண்டு அலறிய பயங்கரம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

Published

on

பெட்ரோல் பங்க் ஒன்றிற்குப் பெட்ரோல் நிரப்ப வந்த இரு ஆக்ரோஷமான வாலிபர்கள், அங்குப் பணியாற்றிய ஊழியரிடம் தேவையின்றி வம்பு இழுத்துத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஊழியரைச் சாதாரணமானவர் என நினைத்து அவரைத் தள்ளி மிரட்ட முயன்ற வாலிபர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பங்க் ஊழியர் டேக்வாண்டோ கலை பயின்ற பிளாக் பெல்ட் வீரன் என்பதால், தன்னைத் தாக்க வந்த வாலிபர்களுக்கு நொடிப் பொழுதில் அதிரடி கிக் மற்றும் பஞ்ச்களைப் பறக்கவிட்டு நாக் அவுட் செய்தார்.வம்பு இழுக்க வந்த வாலிபர்கள் அடிதாங்க முடியாமல் தப்பியோடிய இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in