அடேங்கப்பா..80 களில் திரையில் கலக்கிய நகைச்சுவை நடிகர் நாகேஷின் பூர்வீக வீடா இது .? இணையத்தில் வெளியான காணொளி இதோ ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..80 களில் திரையில் கலக்கிய நகைச்சுவை நடிகர் நாகேஷின் பூர்வீக வீடா இது .? இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தநடிகர்களில் ஒருவர் நடிகர் நாகேஷ் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் பெரும்பாலான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டவர் ,

தலைக்கனம் இல்லாத நடிகராக வளம் வந்தவர் , இவரை பிடிக்காது என்று எவரும் சொல்லவே முடியாது , அந்த அளவுக்கு மிக தன்மையான மனிதராக வாழ்ந்த இவருக்கு பூர்வீக வீடு என்று ஒன்று உள்ளது அது தற்போது எங்கு எப்படி உள்ளது என்று பார்க்கலாம் வாங்க .,

Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் தான் நடிகர் நாகேஷின் பூர்வீக வீடானது அமைந்திருக்கிறது , அந்த வீட்டை ஒரு சுற்று பயணம் மேற்கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது , இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement