இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,அட்லீயை சேர்த்து தளபதி விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது ., - cinefeeds
Connect with us

VIDEOS

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,அட்லீயை சேர்த்து தளபதி விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய் ,இவர் தமிழில் 65 யிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவரை காண்பதற்காகவே திரை அரங்கங்களில் கூட்டம் குவிந்து வருகின்றது ,இப்பொழுது இவர் தான் கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வருகின்றார் ,

அதுமட்டும் இல்லாமல் என்ற ரசிகர் கூட்டத்தை அவரின் கையில் வைத்துள்ளார் ,இவரை நேரில் காண்பது இவரின் ரசிகர்களுக்கு கனவாகவே இருந்து வருகின்றது ,இவரின் ரசிகர்கள் இவரை கடவுளாக நினைத்து கொண்டு வருகின்றனர் ,இவர் நடனம் ஆடினால் அரங்கமே அதிர்ந்து போகும் வல்லமையை கொண்டவர் ,

Advertisement

இவரை பிடிக்காதவர்கள் என்று தமிழ்நாட்டில் யாரும் இருக்கவே முடியாது ,தற்போது இவர் பீஸ்ட் படப்பிடிப்பின் போது அட்லீயையும் ,லோகேஷ் கனகராஜையும் சேர்த்து எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி கொண்டு வருகின்றது .,இதோ அந்த புகைப்படத்தை காணொளியில் காணுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement