VIDEOS
ஓஹ் .. லாரியில் ஏற்றி வந்த பைப்பை இப்படி தான் இறக்குவாங்களா .? இது கூட தெரியாம போச்சே !!

தற்போது உள்ள காலங்களில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை செல்பேசியில் மூலமாகவே அறிந்து கொள்கிறோம் , உலகில் எந்த ஒரு மூலையில் நடக்கும் விஷயங்களும் இதன் மூலம் நம்மை வந்தடையும் என்று தான் சொல்ல வேண்டும் ,
அப்படி தான் நமது தேவைக்காக தயாரிக்கப்படும் பொருட்களை பற்றி தெரிந்துகொள்ள அதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் , இவை அனைத்தும் நன்மைக்கு தான் , ஒரு இடத்தில இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்து செல்ல பெரிய அளவிலான வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் மூலமாக தயாரிக்கப்பட்ட பைப்பை உடையாமல் எடுப்பதற்காக இப்படி ஒரு வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர் , இதனால் பலரும் இது போல் தேவைப்படும் போது செய்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,