காமெடி நடிகர் மதுரை முத்துவிற்கு திடிரென்று CALL செய்த நடிகர் சிவகார்த்திகேயன் , என்ன சொன்னார் தெரியுமா ? இணையத்தில் லீ க்கான ஆடியோ இதோ ., - Cinefeeds
Connect with us

CINEMA

காமெடி நடிகர் மதுரை முத்துவிற்கு திடிரென்று CALL செய்த நடிகர் சிவகார்த்திகேயன் , என்ன சொன்னார் தெரியுமா ? இணையத்தில் லீ க்கான ஆடியோ இதோ .,

Published

on

இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றே அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து படிப்படியாக மேலே வந்து ,

தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.சிவா அவர்கள் ஆரம்பகாலத்தில் இவர் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர்.தற்போது இவர் தமிழ் சினிமா வில் பல பரிமாணங்களில் கலக்கி வரும் இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தை நடித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்து வருகிறார் அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் வருகிறார் , இவர் சமீபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்துவிற்கு சப்ரைஸ் கால் செய்து என்ன சொன்னார் என்று நீங்கள் பார்த்தால் பிரமிச்சி போயிடுவீங்க , இணையத்தில் வெளியாகி வைரலாகும் ஆடியோ இதோ உங்களின் பார்வைக்காக .,