Uncategorized
“கொரோனா வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா”..? – குணமடைந்து வந்தவர் கூறியது இதுதான்..! கட்டாயம் பார்க்கவேண்டுய வீடியோ இதோ..!
தற்போது உலகம் முழுதும் நடந்து வரும் விஷியம் பற்றி நாம் அனைவரும் அ றிந்த ஒன்று தான். இந்த வை ரஸின் தாக்கத்தால், உலக நாடுகளில் இருக்கும் மக்கள் ப டும் இ ன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல இயலாது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர் கொரோனா எப்படி இருக்கும் என்பதை கூறியுள்ளார்.வீடியோ இணைப்பு கீழே..