VIDEOS
டப்ஸ்மாஷ்னா இப்படி இருக்கானு!! என்ன அழகு பாருங்க..! வைரல் வீடியோ..

சமீபகாலமாக அழகிய பெண்களின் டிக் டாக் வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.
சிலர் Youtube போன்ற இணைய தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர். திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராமில் காட்ட துவங்கியுள்ளனர். இதோ வீடியோ..