தனது குழந்தையை கொஞ்சி விளையாடும் ” பாரதி கண்ணம்மா ” சீரியல் நடிகை FARINA , இணையத்தில் வெளியான பதிவு உள்ளே ., - Cinefeeds
Connect with us

CINEMA

தனது குழந்தையை கொஞ்சி விளையாடும் ” பாரதி கண்ணம்மா ” சீரியல் நடிகை FARINA , இணையத்தில் வெளியான பதிவு உள்ளே .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியலில் “வெண்பா” என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை தான் ஃபரினா அசாத் ,

அவர்கள். இவருக்கு இந்த சீரியல் மூலம் மக்களிடத்தில் வெ றுப்பு அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு நன்றாக நடித்து வருகிறார் ஃபரினா அவர்கள்.

இந்நிலையில், சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கு ஃபரினா , அவருடைய மகனுடன் விளையாடும் காணொளியானது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றது, அதை நீங்களும் பாருங்க .,