திருமணங்களில் நடந்த அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் வீடியோ.. பாசத்தில் கண்ணீர் வரவழைக்கும் காட்சி! - cinefeeds
Connect with us

VIDEOS

திருமணங்களில் நடந்த அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் வீடியோ.. பாசத்தில் கண்ணீர் வரவழைக்கும் காட்சி!

Published

on

என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் சம்பவம் நடந்துள்ளது. அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும்.

அதிலும் தன் தங்கையோ, அக்காவோ கல்யாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும்போது சகோதரர்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிடுகிறார்கள். அலங்காரம் செய்துகொண்ட மணப்பெண்கள் என்பதைத் தாண்டி மணப்பெண்களும் கதறி அழுதுவிடுகின்றனர். அந்தவகையில் பல்வேறு திருமணங்களில் நடந்த அண்ணன்_தங்கை செண்டிமெண்ட் வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in