Uncategorized
திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகலை..! – மனைவியின் கண்முன்னே கணவனுக்கு நடந்த பய ங்கரம்..! – நெஞ்சை உ றைய வைக்கும் கொ டூர சம்பவம்..!
நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். சேலம் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர் அபிமன்யு கூறுகையில், நேற்று மாலை பொட்டிபுரம் மாற்று சமுதாயத்தைச் சே ர்ந்த 10 பேர் தொப்பளான் வனப்பகுதியில் மது அ ருந்தி விட்டு.
அங்கு இருப்பவர்களிடம் த கரா று செய்து விட்டு வந்திருக்கிறார்கள். அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்ப டைக்கப் பிடித்தோம். இருவரை மட்டும் பிடித்து ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயிலில் உட்கார வச்சிட்டு பொலிசுக்கு தகவல் கொடுத்தோம். தப்பி த்துப் போ னவர்கள் அவுங்க ஊர்க்காரர்களிடம் சொல்லி உ ருட்டுக் கட்டை, க த்தி யோடு பா.ம.க முன்னாள் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் எங்கள் ஊருக்கு வந்தார்கள்.
அப்போது சில வீடுகளின் மீது கற்களை வீ சினா ர்கள், அங்கிருந்த விஷ்ணுபிரியன் என்பவரின் வீட்டிலும் கற் கள் வி ழுந்துள்ளது. ச த்தம் கேட்டு விஷ்ணுபிரியனின் அம்மாவும், அவரின் தம்பி நவீனும் வெளியே வந்திருக்கிறார்கள். நவீனைப் பிடித்து தலை, கை, கால்களில் க த்தி யால் கு த்தி இருக்கிறார்கள். அம்மாவின் சத் தத் தைக் கேட்டு விஷ்ணுபிரியன் சாப்பிட்டுக் கொண்டே வெ ளியே வந்திருக்கிறார். தம்பியை அ டிப்ப தைப் பார்த்ததும் விஷ்ணுபிரியன், த டுக்க மு யன்றுள்ளார்.
அப்போது அவரை வெளியே இ ழுத்து மனைவி, பெற்றோர் கண்முன்னே கு த்திக் கொ லை செ ய்தார்கள் என கூறினார்கள் விஷ்ணுபிரியனின் பெரியப்பா சேட்டு கூறுகையில், விஷ்ணுபிரியன் சென்னையில் வேலை பார்க்கிறார். திருமணமாகி 60 நாள்கள் கூட ஆகவில்லை. கொரோ னா ஊரடங்கிற்காக இங்கு வந்திருந்தான். அவனை இந்நிலைக்கு ஆளா கியவர்களுக்கு தக்க தண் டனை கொடுக்க வேண்டும் என்று கூறிருந்தார்.
