Uncategorized
திரௌபதி நடிகர் கைது, ஆதாரத்துடன் சிக்கினார், இதோ முழு விவரம்

தற்போது இருக்கும் சூழ்நிலையில் உலகமெங்கும் பெரிய பி ர ச்சினை என்றால் அது கொரோ னா வைரஸ் தான். அது ஆரம்பித்தில் இருந்து உலக நாடுகளுக்கே தற்போது பெரிய பி ர ச் சினையாக உள்ளது. கொரோ னா வைரஸால் மக்கள் நாளுக்கு நாள் உ யிரிழந்து கொண்டே வருகிறார்கள் இதனை தடுக்க பல முயற்ச்சிகளையும் அரசாங்கம் வழிநடத்தி வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திரௌபதி இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் அடித்த படம். இப்படம் சுமார் ரூ 14 கோடி வரை வசூல் செய்தது.
பலருக்கு நல்ல லாபத்தை தந்தது, இந்நிலையில் இப்படத்தை மோகன் என்பவர் இயக்க ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த ரிஸ்வான் என்பவர் சரக்கு வாங்கி ப்ளாக்கில் விற்றதாக அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தகவல் திரையலகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.