“பசங்களை போட்டோ எடுக்காதிங்க”…. புகைப்படம் எடுத்தவர்களிடம் request செய்த நடிகர் சூர்யா…. வைரல் வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

“பசங்களை போட்டோ எடுக்காதிங்க”…. புகைப்படம் எடுத்தவர்களிடம் request செய்த நடிகர் சூர்யா…. வைரல் வீடியோ…

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட ஒரு கியூட் ஜோடி தான் சூர்யா -ஜோதிகா. அண்மையில் சூர்யா-ஜோதிகா இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர்களை புகைப்படம் எடுக்க மக்கள் வெள்ளம் அலை மோதியது என்று சொல்ல்லாம்.

சூர்யா-ஜோதிகா இருவரும் புகைப்படம் எடுப்பவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, பின்பு தங்களுடைய பசங்களை போட்டோ எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் நடிகர் சூர்யா. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி உல்ளது…