Uncategorized
பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்திற்கு ச ண் டை யிட்ட இரண்டு போட்டியாளர்கள்… இ றுதியில் எடுத்துக்கொண்டு வெ ளியேறியது யார் தெரியுமா..?
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை எ ட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களை கு தூ கல ப்ப டுத்த பழைய போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் நு ழைந்து ள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் கடைசி நேரத்தில் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு வெ ளியேறலாம் என்ற option போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். கடந்த சீசனில் கூட கவின் அப்படி வெ ளியேறினார்.
அதேபோல் இந்த சீசனில் ஒரு வாய்ப்பு வந்துள்ளது போல தெரிகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெ ளியேறுவதற்கு கேபி மற்றும் ரியோ ச ண் டையி ட்டு ள்ளது பெ ரும் ப ரப ரப்பினை ஏ ற்ப டுத்தியுள்ளது.
பிக்பாஸ் கொடுக்கும் ஐந்து லட்சத்தினை கேபி முதலாக வந்து எடுத்துள்ளார். பின்பு ரியோ அவரிடமிருந்து தான் எடுப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் பெட்டியை எடுத்துவிட்டு வெ ளியே சென்றது யார் என்ற கு ழப் பம் ஏ ற்ப ட்டுள்ளது. ஆனால் கேபியே 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெ ளியேறியுள்ளார் என்று தகவல் வெ ளியாகியுள்ளது.