Uncategorized
பிக்பாஸ் பணப்பெட்டியை எடுத்துகொண்டு வெ ளியேறுகிறாரா ரம்யா பாண்டியன்..? – வெ ளியான ப ரப ரப்பு தகவல்…
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை எ ட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களை கு தூ கல ப்ப டுத்த பழைய போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் நு ழைந்து ள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் கடைசி நேரத்தில் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு வெ ளியேறலாம் என்ற option போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். கடந்த சீசனில் கூட கவின் அப்படி வெ ளியேறினார்.
அதேபோல் இந்த சீசனில் ஒரு வாய்ப்பு வருவதாகவும், ஆரி தான் வின்னர் என முன்கூட்டியே க ணித்து வி ட்ட ரம்யா பண பெட்டியை வாங்கிக் கொண்டு வெ ளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மேலும், இதனை ரம்யா தர ப்பிலிருந்தும் பிக்பாஸ் குழுவினர் தர ப்பிலிருந்தும் உ றுதி செ ய்யப்ப டவி ல்லை. வரும் வெள்ளிக்கிழமை இது குறித்த காட்சிகள் வரும் என்றும் அன்று இதனை உ றுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
அப்படி என்றால் இ றுதிப்போட்டிக்கு 5 பேர்கள் மட்டுமே செல்வார்கள் என்பதும் அதில் யார் வின்னர் என்பது தான் தற்போது கேள்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
