யார் இந்த பிரதாப் போத்தன்..?? அவரை பற்றி பலரும் அறியாத அவரின் நிஜ வாழ்க்கை….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

யார் இந்த பிரதாப் போத்தன்..?? அவரை பற்றி பலரும் அறியாத அவரின் நிஜ வாழ்க்கை….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் வளம் வந்தவர் பிரதாப் போத்தன் , இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் , தமிழ் மலையாள மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார் ,

இவர் 1952 யில் கேரள மாநிலத்தில் திருவந்தபுரத்தில் பிறந்தவர் பிரதாப் போத்தன் ,1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆர்வம் திரைப்படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார்,அறியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார் ,

Advertisement

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் , இந்த திரைப்படத்தை தயாரித்த ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , பிறகு அவரை விட்டு ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டார் , இதற்கு பிறகு அமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது பிறகு இவரையும் வி வாகரத்து செய்து கொண்டார் .,

Advertisement
Continue Reading
Advertisement