மாடர்ன் உடையில் இ ளசுகளின் கவ னத்தை ஈர்த்துள்ள நடிகை தமன்னா..! – வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இ ளசுகளின் கவ னத்தை ஈர்த்துள்ள நடிகை தமன்னா..! – வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே..!

Published

on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடிகை தமன்னா இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் நடிகைகள் OTT தளங்களில் வெளியாகும் வெப் தொ டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். நடிகை தமன்னாவும் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார்.

தெலுங்கு டி.வி.யில் சமையல் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. தமன்னா நடித்த ஆக்‌ஷன் படம் 2019-ல் திரைக்கு வந்தது.
அதன்பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கில் சீட்டிமார், மாஸ்ட்ரோ, குர்துண்டா சீதாகாலம், எப்.சி, தட் ஈஸ் மகாலட்சுமி, இந்தியில் போல்சுடியன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

Advertisement

மேலும் கடந்த மாதம், ’நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் மூலம் நடிகை தமன்னா OTT தளத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படப்பிடிப்பு தளம் ஒன்றிற்கு வந்திருந்த தமன்னாவை அங்கிருந்த ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதோ அவருடைய புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in