முன்னணி இயக்குனர்கள் சிலருக்கு தளபதி விஜய் -யால் வைக்கப்பட்ட பார்ட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது ., - cinefeeds
Connect with us

VIDEOS

முன்னணி இயக்குனர்கள் சிலருக்கு தளபதி விஜய் -யால் வைக்கப்பட்ட பார்ட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய் ,இவர் தமிழில் 65 யிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவரை காண்பதற்காகவே திரை அரங்கங்களில் கூட்டம் குவிந்து வருகின்றது ,இப்பொழுது இவர் தான் கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வருகின்றார் ,

அதுமட்டும் இல்லாமல் என்ற ரசிகர் கூட்டத்தை அவரின் கையில் வைத்துள்ளார் ,இவரை நேரில் காண்பது இவரின் ரசிகர்களுக்கு கனவாகவே இருந்து வருகின்றது ,இவரின் ரசிகர்கள் இவரை கடவுளாக நினைத்து கொண்டு வருகின்றனர் ,இவர் நடனம் ஆடினால் அரங்கமே அதிர்ந்து போகும் வல்லமையை கொண்டவர் ,இவரை பிடிக்காதவர்கள் என்று தமிழ்நாட்டில் யாரும் இருக்கவே முடியாது ,

Advertisement

தற்போது இவர் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகின்றார் ,சில நாட்களுக்கு முன் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,அட்லீ ஆகியோருக்கு பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார் ,அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement