அது தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பிரபல நடிகை நீது சந்திரா..! வைரலாகும் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அது தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பிரபல நடிகை நீது சந்திரா..! வைரலாகும் புகைப்படம்..!

Published

on

நடிகை நீத்து சந்திரா, இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள். அதற்க்கு பின்பு ‘ஆதிபகவான்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை விட தெலுங்கு மற்றும் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியவர் இவர்.

மேலும் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் படங்களில் நடிக்க தலை காட்டினார், ஆனால் இதுவும் கைகொடுக்காததால் சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

தற்போது இவர் சமூகவலைதளத்தில் மிகவும் கவ ர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில், என்னை மூடுங்க.. என்று கூறி சொக்க வைக்கும் பார்வையை வீ சிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த கவ ர்ச்சி புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in