LATEST NEWS
மெல்லிய சேலையில் பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – வர்ணிக்கும் இணையவாசிகள்..!
முதலில் சீரியலில் நடித்து, அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை அர்ச்சனா. மேலும் தன்னுடைய கவ ர்ச்சியின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் தான் துணை நடிகை அர்ச்சனா ஹரிஷ்.
மேலும், சினிமாவில் பல துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். அந்த வகையில் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் இவர் நடித்திருந்தார்.
அதன்பிறகு, நடிகர் சிவா நடிப்பில் வெளிவந்த ‘கலகலப்பு’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனா தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி, பெண் மஞ்சள், அழகி ,அருந்ததி, நீலி வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள், இவ்வாறு பல சீரியல்களில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், தற்போது மிகவும் மெல்லிய வலைபோன்ற புடவைஅணிந்து கொண்டு தன்னுடைய அழகு தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பாக commentகளை வெளியிட்டு வருகிரார்கள.
