அந்த பார்வை ஒன்றே போதும்… டைட்டான ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ராஷி கண்ணா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த பார்வை ஒன்றே போதும்… டைட்டான ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ராஷி கண்ணா..

Published

on

நடிகை ராஷி கண்ணா, “இமைக்கா நொடிகள்” என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார் இவர். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வே டத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பரிச்சியம் ஆன ஒரு நடிகை ஆனார் நடிகை ராஷி கண்ணா என்று தான் சொல்ல வேண்டும்.

இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் “அ டங்கம று” படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் நடித்திருந்தார். மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்து வருகிறார் இவர். இப்படத்தின் படப்பிடிப்பு வி றுவி றுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சை த்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in