நடிகர் ஆர்யாவின் மாமியாரை பார்த்துளீர்களா..? தன்னுடைய மனைவி சாயீஷா போலவே அழகா இருக்காங்களே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஆர்யாவின் மாமியாரை பார்த்துளீர்களா..? தன்னுடைய மனைவி சாயீஷா போலவே அழகா இருக்காங்களே..

Published

on

நடிகை சாயீஷா, இவர் தமிழ்லில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் தனது முதல் படமான “வணமகன்” படத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இவர் தமிழில் காப்பான், கடைகுட்டி சிங்கம், காஜினிகாந்த் மற்றும் டெட்டி படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ் திரையுலகில் romantic ஹீரோவாக அனைவராலும் ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா.இவர் இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆம் தனது தாயின் சம்மதத்துடன் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சயீஷா, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மாமியார், அதாவது நடிகை சாயீஷா அவர்களின் தாயார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in