Uncategorized
அம்மாவின் பி ண த் தை வைத்து கொண்டு க த றிய குடும்பம்..! சோ கத்தை ம றைத்து படப்பிடிப்பை தொடர்ந்த நடிகர் ஆரியின் உ ருக்கமான பேச்சு..!
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் ப ட்ட க ஷ்ட ங்கள் மற்றும் இந்த இடத்திற்கு வர அவர்கள் செய்தது பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் படி அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை ப ற்றி பேசினார்கள். ஆரி பேசிய வி ஷிய ன்கள் ரசிகர்கள் அனைவரையும் க ண்ணீர் சி ந்த வைத்துள்ளது. தான் மிகவும் க ஷ்ட ப்ப ட்டு சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, அந்த படத்தின் இ றுதி சூ ட்டிங் நேரத்தில் எனது தாய் இ ற ந்து வி ட்டார்.
அந்த சோ கத் தில் படப்பிடிப்பை தொடர்ந்து வி ட்டு தான் அம்மாவை பார்க்க சென்றேன். காரணம் எனது அம்மா நான் ஒரு நல்ல இடத்திற்கு செல்ல அதிக க ஷ்ட ப்ப ட்டார்கள். கடைசி நொ டியில் அவரின் க ஷ் டம் வீ ணா க கூடாது.
அம்மாவுக்காக இதையாவது செய்யலாம் என்று நினைத்தேன் என்று க ண்ணீருடன் குறிப்பிட்டார். இதேவேளை, எனது தாயை இ ழ ந்த சோ கத்திலும் மே லா னதாக சில ஊ டகத் தில் வெளிவந்த செய்திகள் இருந்தது. தாயின் மர ணத் தில் சம்பாதிக்கும் நடிகர் என்று போ ட்டிரு ந்தார்கள். அது என்னை மிகவும் தா க் கி யது.
எனக்கு என்று ஒரு அ டை யா ளத் தி னை தே டி கொ ள்ளவும் அம்மாவின் ஆ சைக்கா கவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று மிகவும் உ ருக்கமாக பேசி ரசிகர்களையும் ஆரி க ண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
