LATEST NEWS
அழகான குழந்தையை பெற்றெடுத்த பிரபல ‘ரோஜா’ சீரியல் நடிகை.. இணையத்தில் அவருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடர்களிலேயே நம்பர் 1 இடத்தில் இருப்பது “ரோஜா” என்னும் சீரியல் தான். இத்தொடரில் முக்கியமான வி ல் லி கதாபாத்திரத்தில் அனுவாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகை ஷாமிலி சுகுமார். இந்த தொடரின் வெற்றிக்கு அர்ஜூன்-ரோஜா எவ்வளவு காரணமோ அந்த அளவிற்கு அனுவிற்கு முக்கிய பங்கு உண்டு. தனது பயங்கர வில்லத்தன நடிப்பால் ரசிர்களை கவர்ந்தவர்.சீரியலில் தரமான வி ல்லி யாக நடித்து ரசிகர்களிடையே அதிகம் திட்டு வாங்கினாலும்,
நடிப்பில் ஸ்கோர் பண்ணியுள்ளார் நடிகை ஷாமிலி அவர்கள். 2019ல் பெஸ்ட் வி ல்லி விருதும் வாங்கியுள்ளார் நடிகை ஷாமிலி அவர்கள். தற்போது 800 எபிசோடுகளை கடந்து சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாமிலி youtube சேனல் ஒன்றை வைத்துள்ளார்.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலிலிருந்து விலகிய நிலையில்,
இன்று அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்துள்ளார். தனது குழந்தையின் கைவிரல்களை புகைப்படமாக வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ஷாமிலி, காத்திருப்பு முடிவடைந்தது… இளவரசியை வரவேற்பதாக கூறியுள்ளார்…
