அழகோ அழகு… மாடர்ன் ட்ரெஸ்ஸில் புன்னகை வீசும் பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

TRENDING

அழகோ அழகு… மாடர்ன் ட்ரெஸ்ஸில் புன்னகை வீசும் பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சினிமாவிற்குள் வந்தவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். “மேயாதமான்” படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் அண்டிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் “மாஃபியா”, “களத்துல சந்திப்போம்” போன்ற படங்களில் நடித்தார்.

இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தற்போது “இந்தியன் 2 ” படத்தில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு செம்மையா போஸ் கொடுத்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார் நடிகை ப்ரியா. அந்த புகைப்படத்திற்கு இவருடைய fan followers -கள் லைக்குகளை கு வி த்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in