ஆடையின் அளவை குறைத்து கொண்டே போகும் விஜய் சேதுபதி பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆடையின் அளவை குறைத்து கொண்டே போகும் விஜய் சேதுபதி பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை மடோனா செபாஸ்டியன், கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர், பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “ப்ரேமம்” படத்தில் ஒரு ஒரு சின்ன ரோலில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.

மேலும், தமிழில், நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு ஜோடியாக, “காதலும் கடந்து போகும்”, மற்றும் “கவண்” உள்ளிட்ட படங்களிலும், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் இளம் நடிகையான மடோனா செபாஸ்டியன் அவர்கள்.

Advertisement

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மடோனா, தற்போது கன்னட மொழியிலும் அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளைப் போல தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் இவர், தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in